How to get clear skin in tamil


  • How to get clear skin in tamil
  • முகத்துல பரு இல்லாம பளிங்கு மாதிரி இருக்கணுமா... இந்த 9 பொருள்கள்ல ஒன்ன யூஸ் பண்ணுங்க...

    ​நல்லெண்ணெய்

    நல்லெண்ணெய் உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது.

    நல்லெண்ணெயில் 5 மிளகைத் தட்டிப் போட்டு ஊறவைத்து, அந்த எண்ணெயைப் பருக்களின் மேல் தடவி வாருங்கள். பருக்கள் மறையத் தொடங்கும்.

    எள் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைத் தட்டிப் போட்டு, நன்கு குழைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் வைத்தால் பருக்கள் அமுங்கி, அந்த பரு இருந்த தழும்பு தெரியாமல் அழியும்.

    ​தேங்காய் எண்ணெய்

    ​லெமன் ஜூஸ்

    எலுமிச்சை சாறில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதில் உள்ள ஆன்டி - இன்ஃப்ளமேட்டரி பண்புகள் சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும்.

    சிறந்த ப்ளீச்சிங் ஏஜெண்டாக எலுமிச்சைப்பழம் இருக்கும்.

    பருக்கள் அதிகமாக இருக்கும் சருமத்தில் அப்படியே நேரடியாக எலுமிச்சை சாறை அப்ளை செய்யும்போது சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு எரிச்சல் ஏற்படக்கூடும். அதனால் எலுமிச்சை சாறுடன் சில துளிகள் தண்ணீர் விட்டு கலந்து பின்பு அப்ளை செய்வது நல்லது.

    எலுமிச்சைசாறுடன் ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பு சேர்த்துக் கலந்து பருவின் மேல் தொட்டு மேலே வையுங்கள். உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். ஒரு வாரத்தில் பரு இருந்த இடம் தெ how to get clear skin in tamil
    how to get clear and glowing skin naturally at home in tamil
    ways to get clear skin
    how to get clear skin
    how to get clear skin naturally in tamil
    how to get clear skin malayalam