How to apply eyeshadow in tamil
eye makeup tips : கண்களை அழகாக காட்ட என்ன மேக் அப் செய்யலாம்? நிபுணர் தரும் குறிப்புகள்?
Samayam Tamil | Updated: 11 Jan 2022, 9:29 pm
Subscribe
கண்களுக்கான மேக் - அப் பயன்பாட்டில் நீங்கள் என்ன பொருள்களை எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
- கண்கள் வெளிப்புறம் இருப்பது போன்று, பெரியதாக இருக்கும். கண்கள் அழகாக தெரியும்.
- ஃபால்ஸ் ஐ லாஷ் கிடைக்கிறது. இது கண் இமைகள் நீளமாக காட்டும்.
கண்கள் முகத்துக்கு அழகூட்டுபவை. அதற்கு என்ன மாதிரியான அழகு பொருள்களை பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் டாக்டர். வசுந்தரா. கண்கள் முகத்தின் முக்கிய உறுப்பு. கண்களின் அழகுக்கு மெருகூட்ட நீங்கள் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கண் மை மட்டுமே பயன்படுத்திய காலத்தில் இருந்து நவீன காலத்தில் இருக்கிறோம்.
தற்போது கண்களை அழகுப்படுத்த ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என பல பொருள்கள் கிடைக்கிறது. அவற்றிலும் டார்க், லைட் என்று பிரத்யேக நிறங்களிலும் கிடைக்கிறது. இதை எப்படி பயன்படுத்தலாம்? கண்களுக்கு என்னென்ன தேவை என்பதை இங்கு பார்க்கலாம்?
புருவங்கள்
கண்களுக்கான மேக் அப் பொருள்கள் பல உண்டு என்பதே சிலருக்கு ஆச்சரியமாக இர how to apply eyeshadow in tamil
how to do makeup in tamil
how to put makeup in tamil
how to apply eyeshadow step by step
steps to apply eyeshadow
how to use eyeshadow for beginners in tamil
how to apply eyeshadow